Tap to Read ➤

இந்தியாவில் Nokia 5710 XpressAudio அறிமுகம்

இந்தியாவில் Nokia 5710 XpressAudio அறிமுகம்-இன்னைக்கே வாங்கிருங்க! என்ன விலை?
manju s
எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ எனும் 4ஜி பீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது.
nokia.com இணையதளத்தில் நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ போனை வாங்க முடியும்.
குறிப்பாக நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ போனின் விலை ரூ.4,999-ஆக உள்ளது.
இதைத் திறக்கும் போது TWS இன் ஒரு ஜோடி இயர்பட்ஸ் கருவிகள் வெளிப்படுத்துகிறது.
நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ போன் ஆனது S30+ சாப்ட்வேர் மூலம் இயக்குகிறது.
குறிப்பாக Unisoc T107 சிப்செட் உடன் இணைந்து இயங்கும் ஒரு 4ஜி மோடம்-ஐ கொண்டுள்ளது இந்த புதிய போன்.
புதிய நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ போனில் 2.4-இன்ச் QVGA டிஸ்பிளே வசதி உள்ளது.
நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ போனில் 1450 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது.
இந்த போனில் எம்பி3 பிளேயர் மற்றும் வயர்லெஸ் எஃப்எம் ரெடியோ ஆதரவு உள்ளது.