Tap to Read ➤

புதிய நோக்கியா 2780 பிளிப் போன் அறிமுகம்

இந்த Nokia பிளிப் போனில் வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!
Prakash S
எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 2780 பிளிப் மாடலை அறிமுகம் செய்துள்ளது..
ஆனால் பிளிப் போன் என்ற வகையில் இது கிளாம்ஷெல் ரக போல்டபிள் போன் கிடையாது
மாறாக நோக்கியாவின் பழைய பானியில் மடிக்கும் வகையில் பட்டன்கள் அடங்கிய மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நோக்கியா 2780 பிளிப் மாடல் ஆனது 2.7-இன்ச் டிஎப்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
இந்த போனின் வெளிப்புறம்1.77-இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கியா பிளிப் போனில் 5எம்பி கேமரா வசதி உள்ளது.
நோக்கியா 2780 பிளிப் மாடலில் குவாட்-கோர் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் 215 சிப்செட் வசதி உள்ளது.
1450 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த நோக்கியா 2780 பிளிப் மாடல் வெளிவந்துள்ளது.
நோக்கியா 2780 பிளிப் மாடலின் விலை 90 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,457).