Tap to Read ➤

கம்மி விலையில் Nokia 2660 Flip போன் அறிமுகம்.!

ஆளுக்கு ரெண்டு வாங்கும் விலையில் Nokia 2660 Flip போன் அறிமுகம்.!
manju s
எச்எம்டி குளோபல் நிறுவனம் சர்வதேசச் சந்தையில் சூப்பரான Nokia 2660 Flip போனை அறிமுகம் செய்துள்ளது.
UK-இல் நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போனின் விலை EUR 64.99 (இந்திய மதிப்பில் ரூ.5,000) ஆக உள்ளது.
இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது Series 30+ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது 2.8-இன்ச் QVGA பிரைமரி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
128எம்பி ரேம் மற்றும் 48எம்பி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா பீச்சர் போன்.
0.3 மெகாபிக்சல் கேமராவைக்கொண்டு வெளிவந்துள்ளது நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன்
நோக்கியா 2660 பிளிப் போனில் 1450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நோக்கியா போனின் எடை 123 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.