Tap to Read ➤

மலிவு விலையில் Nokia 110 2022 போன் அறிமுகம்.!

மலிவு விலையில் நீங்கள் எதிர்பார்த்த அம்சங்களுடன் Nokia 110 2022 போன் அறிமுகம்.!
manju s
எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியச் சந்தையில் நோக்கியா 110 2022 (Nokia 110 2022) எனும் பீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்த நோக்கியா 110 2022 பீச்சர் போன் ஆனது கம்மி விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
நோக்கியா 110 2022 பீச்சர் போன் ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த புதிய நோக்கியா போன் சியான், ரோஸ் கோல்ட் மற்றும் Charcoal நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோ கால் ரெக்கார்டிங் விருப்பம், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (32ஜிபி) ஆதரவைக் கொண்டுள்ளது நோக்கியா 110 2022 பீச்சர் போன்.
இன்-பில்ட் டார்ச், 1000 எம்ஏஎச் பேட்டரி, எஃப்எம் ரேடியோ மற்றும் ப்ரீ-லோடட் கேம்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா போன்.
நோக்கியா 110 2022 பீச்சர் போனில் ரியர் கேமரா ஆதரவு மற்றும் இன்பில்ட் மியூசிக் பிளேயர் ஆதரவு உள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 110 2022 பீச்சர் போனின் விலை ரூ.1,799-ஆக உள்ளது.