Tap to Read ➤

சிங்கிள் சார்ஜர் சட்டம்!

எல்லா போன்களுக்கும் ஒரே சார்ஜர் என்கிற சட்டம் நிறைவேற்றப்பட்டது!
manju s
எல்லா போன்களுக்குமே ஒரே சார்ஜரை பயன்படுத்துவதே "சிங்கிள் சார்ஜர்" சட்டமாகும்!
இந்த சட்டம் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமானது அல்ல!
இது டேப்லெட்டுகள், கேமராக்களுக்கும் கூட பொருந்தும்1
இந்த புதிய சட்டத்திற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது
இது 2024 ஆம் ஆண்டளவில் நடைமுறைக்கு வரும்!
இந்த சட்டம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு பெரிய சிக்கலாக அமையும்
குறிப்பாக ஆப்பிளுக்கு இது மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும்!
ஆப்பிளுக்கு டைப்-சி போர்ட்டை பயன்படுத்தும் கட்டாயம் உருவாகி உள்ளது!
இந்த புதிய சட்டத்தால் ரூ.2016 கோடி சேமிக்கப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது!