Tap to Read ➤

நம்புங்க.. இந்த போனின் விலை வெறும் ரூ.6999 தான்!

லாவா X3 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தொடங்கி உள்ளது!
Muthuraj

இது லாவா எக்ஸ்3 (2022) ஸ்மார்ட்போன் ஆகும்

இதன் விலை வெறும் ரூ.6,999 மட்டுமே ஆகும் 

இது 3GB ரேம் + 32GB ஸ்டோரேஜை வழங்கும்

அமேசான் வழியாக வாங்க கிடைக்கும்

இதில் 6.53-இன்ச் IPS LCD HD+ டிஸ்பிளே உள்ளது

பின்பக்கத்தில் 8MP விஜிஏ கேமரா உள்ளது 

முன்பக்கத்தில் 5MP செல்பீ கேமரா உள்ளது

4000mAh பேட்டரியை பேக் செய்கிறது 

மீடியாடெக் ஹீலியோ A22 சிப்செட் உடன் வருகிறது