Tap to Read ➤

5G போனை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்

50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!
Prakash S
இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா (Lava) புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
Lava Blaze 5G ஸ்மார்ட்போன் ரூ.9,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Lava Blaze 5G ஸ்மார்ட்போன் ஆனது கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் கிரீன் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போன் 7என்எம் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
Blaze 5G ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
Lava Blaze 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.