Tap to Read ➤

மிட் ரேன்ஜ் விலையில் இப்படி ஒரு ஸ்மார்ட்போனா?- வேற லெவல்

மிட் ரேன்ஜ் விலையில் தரமான ஸ்மார்ட்போனை Honor நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
manju s
144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே உடன் ஹானர் எக்ஸ்40 ஜிடி அறிமுகம்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் புதிய ஹானர் போன் இயக்கப்படுகிறது.
50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.
8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம்.
4800 எம்ஏஎச் பேட்டரி உடன் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.
ரூ.22,900 என்ற ஆரம்ப விலையில் சீனாவில் இந்த புதிய போன் அறிமுகம்.
உலகளாவிய கிடைக்கும் தன்மை குறித்த விவரத்தை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.