Tap to Read ➤

ஆளுக்கு 2 வாங்கும் விலையில் நோக்கியா 2660 ஃப்ளிப் போன்!

இதன் விலையை சொன்னா.. ஃப்ளிப் போன் வாங்குற ஆசை.. தானாக வரும்!
manju s
இந்தியாவில் நோக்கியாவின் புதிய ஃப்ளிப் போன் ஒன்று அறிமுகம்!
அது 4ஜி VoLTE கனெக்டிவிட்டி ஆதரவுடன் வரும் Nokia 2660 Flip Phone ஆகும்!
இந்த 2.8-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் 1450mAh பேட்டரியை பேக் செய்கிறது
இதில் மைக்ரோ எஸ்டி கார்டிற்கான ஆதரவும் உள்ளது
இந்த ஃபீச்சர் போன் சீரிஸ் 30+ ஓஎஸ் கொண்டு இயங்குகிறது
சிங்கிள் VGA கேமராவுடன் வரும் இது FM ரேடியோவையும் ஆதரிக்கிறது!
இந்தியாவில் ரூ.4,699 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது
கருப்பு, சிவப்பு & நீலம் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.