Tap to Read ➤

கனவுல கூட இந்த தப்பை செஞ்சிடாதீங்க!

வங்கி பயனர்களுக்கு இந்திய அரசாங்கம் கடும் எச்சரிக்கை!
manju s
இந்திய அரசின் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சியிடம் இருந்து புதிய எச்சரிக்கை!
அது ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தும் வங்கி பயனர்களுக்கானது!
இந்தியாவிற்குள் சோவா (SOVA) என்கிற புதிய வைரஸ் நுழைந்துள்ளது!
இந்த சோவா வைரஸிடம் ஒருமுறை சிக்கிவிட்டால் போதும்!
எனவே கண்மூடித்தனமாக ஆப்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம்!
எதுவாக இருந்தாலும் கூகுள் பிளே ஸ்டோரை பயன்படுத்தவும்!
மொபைல் ஓஎஸ்-ஐ அப்டேட் செய்யவும் என இந்திய அரசு எச்சரிக்கை!