Tap to Read ➤

நம்ப முடியாத விலையில் 5 புதிய சாம்சங் டிவிகள்!

43-இன்ச் முதல் 75-இன்ச் வரை.. மொத்தம் 5 அளவுகளில் அறிமுகம்!
manju s
சாம்சங்கின் தி ஃப்ரேம் டிவி சீரீஸின் கீழ் புதிய டிவிகள் அறிமுகம்!
மொத்தம் 5 வகையான அளவுகளில் வெளியாகி உள்ளது!
43-இன்ச் மாடலின் விலை ரூ.61,990 ஆகும்.
50-இன்ச் மாடலின் விலை ரூ.73,990 ஆகும்.
55-இன்ச் மாடலின் விலை ரூ.91,990 ஆகும்
65-இன்ச் மாடலின் விலை ரூ.1,27,990 ஆகும்
கடைசியாக 75-இன்ச் மாடலின் விலை ரூ.2,99,990 ஆகும்.
இது Samsung.com, Amazon, Flipkart வழியாக வாங்க கிடைக்கும்