Tap to Read ➤

இதை செய்தால் கூடுதல் கட்டணம் உறுதி: Netflix அதிரடி

Netflix பாஸ்வேர்ட்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
manju s
பாஸ்வேர்ட் பகிர்வு பயனர்களின் இழப்புக்கு முதன்மையான காரணமாக இருப்பதாக நெட்ஃபிளிக்ஸ் கணிப்பு.
இனி யாரும் தங்களது யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பகிரக் கூடாது என அறிவிப்பு.
இனி பாஸ்வேர்ட் யூஸர் ஐடி பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் பயனர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நிறுவனம் நடவடிக்கை.
கொள்கையை மீறும் பயனர்களிடம் கூடுதல் பணம் வசூலிப்பது உறுதி என அறிவிப்பு.
அமெரிக்காவில் பாஸ்வேர்ட் பகிரும் நபர்களிடம் $2.99 ​​(சுமார் ரூ.246) வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இதற்கான கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு.