Tap to Read ➤

நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை கிரகம்.

இந்தியாவிற்குள் மீண்டும் வருகிறதா TikTok.
manju s
நரகத்திற்கு நெருக்கமான தன்மைகளை பிரதிபலிக்கும் ஒரு புதிய கிரகத்தை நாசா கண்டறிந்துள்ளது.
55 Cancri e என்று அழைக்கப்படும் இந்த விசித்திரமான கிரகம் தான் நரகத்திற்கு நிகராக இருக்கிறது.
இந்த கிரகம் அதன் மைய நட்சத்திரத்தை வெறும் 0.015 astronomical unit நெருக்கத்தில் சுற்றி வருகிறது.
இதனால், இந்த கிரகத்தின் வெப்பநிலை 2,400 டிகிரி செல்சியஸைத் தொடுகிறது
ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனால் ஆன வளிமண்டலம் அல்லது சிலிக்கான் ஆக்சைடு கனிம நீராவியால் ஆன மிக மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டிருகிறது.
அதிக வெப்பம் காரணமாக பாறைகள் பகலில் உருகி, ஆவியாகிறது.
இரவில் இது நெருப்பு குழம்பு மழையாய் பொழிந்து, மீண்டும் பறையாவது விசித்திரம்.
நாசாவின் James Web Telescope இதை விரைவில் ஆராயப் போகிறது.