Tap to Read ➤

விண்வெளியில் தெரிந்த சிலந்தி!

நாசாவின் இந்த சமீபத்திய புகைப்படம் உங்கள் கண்களை குழப்பலாம்!
manju s
சமீபத்தில் நாசா ஒரு நம்ப முடியாத காட்சியை புகைப்படம் எடுத்தது!
அது ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது!
அது விண்வெளியில் உள்ள ஒரு நெபுலாவின் (Nebula) புகைப்படம் ஆகும்!
உற்றுப்பார்த்தால் அந்த நெபுலா ஒரு டரான்டுலா சிலந்தி போல தோற்றமளிக்கிறது
அறியாதோர்களுக்கு டரான்டுலா சிலந்தி இப்படித்தான் இருக்கும்!
பொதுவாக நெபுலாவில் உள்ள நட்சத்திரங்கள் காஸ்மிக் தூசியால் மூடப்பட்டு இருக்கும்.
ஆனால் ஜேம்ஸ் வெப் - உலகின் சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கி ஆகும்!
அது இந்த டரான்டுலா நெபுலாவின் நட்சத்திரங்களை அற்புதமாக பதிவு செய்துள்ளது!