Tap to Read ➤

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இப்படியொரு பிரச்சனையா? அதிர்ச்சி ரிப்போர்ட்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இப்படியொரு பிரச்சனையா? அதிர்ச்சி ரிப்போர்ட்.!
manju s
நாசா கடந்த ஆண்டு ஏரியன் 5 ராக்கெட் மூலம் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியது.
ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்கு சக்தி மற்றும் திறன் கொண்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.
75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்.
பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நாட்சத்திரங்களை குறித்து ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்
6.2 டன் கொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கூட இயங்கக்கூடியது.
சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட SMACS 0723 என்ற நட்சத்திர கூட்டத்தின் படத்தினை நாசா அமைப்பு வெளியிட்டது.
இந்நிலையில் கடந்த மே மாதம் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மீது 6 சிறிய விண்கல் மோதின.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Netus et malesuada fames ac turpis.