Tap to Read ➤

தோனி அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த கம்பெனிக்கு தோனியா ஓனர்?

தோனி அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.
manju s
MS தோனி (MS Dhoni) இந்தியாவில் புதிய ட்ரோன் (Drone) டிவைஸை அறிமுகம் செய்துள்ளார்.
இந்த புதிய ட்ரோனின் பெயர் ட்ரோனி (Droni) என்று அழைக்கப்படுகிறது.
தோனியின் பெயருடன் இணைந்து இந்த ட்ரோனின் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.
கருடா ஏரோஸ்பேஸ் (Garuda Aerospace) இந்த ட்ரோனை மேட் இன் இந்தியா தயாரிப்பாக உருவாக்கியுள்ளது.
தோனி இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும், முதலீட்டாளராகவும் இருக்கிறார்.
விவசாயிகளுக்காக கிசான் ட்ரோன் (Kisan Drone) என்ற ட்ரோனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது பயிர்களை கண்காணிப்பது, 3 ஏக்கருக்கு பூச்சிக்கொல்லி தெளிப்பது போன்ற வேலைகளை செய்கிறது.