Tap to Read ➤

Motorola அறிமுகம் செய்த 4கே ஸ்மார்ட் டிவிகள்

அடேங்கப்பா இவ்வளவு கம்மி விலையா? Motorola அறிமுகம் செய்த 4கே ஸ்மார்ட் டிவிகள்.!
manju s
மோட்டோரோலா நிறுவனம் Motorola Revou2 சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் 32-இன்ச், 40-இன்ச்,43-இன்ச் ஆகிய ஸ்கிரீன் அளவுகளில் கிடைக்கும்.
32-இன்ச் கொண்ட மோட்டோரோலா Revou2 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.
40-இன்ச் கொண்ட மோட்டோரோலா Revou2 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.16,999- ஆக உள்ளது.
43-இன்ச் கொண்ட மோட்டோரோலா Revou2 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.
43-இன்ச் மற்றும் 4கே ஆதரவு கொண்ட மோட்டோரோலா Revou2 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.
நான்கு ஸ்மார்ட் டிவிகளும் குவாட்-கோர் மீடியாடெக் பிராசஸர் உடன் Mali G52 MP2 GPU ஆதரவைக் கொண்டுள்ளன.
43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது.
மற்ற அனைத்து ஸ்மார்ட் டிவிகளும் 1ஜிபி ரேம் ஆதரவுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.