Tap to Read ➤

மோட்டோரோலா சிறப்பு விற்பனை

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா சிறப்பு விற்பனை
manju s
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் Motorola Moto Days Sale 2022 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
இந்த சிறப்பு விற்பனை மே 14 முதல் மே 18 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனை ரூ.10,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.
மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்
மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனை ரூ.18,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.
மோட்டோ இ40 ஸ்மார்ட்போனை ரூ.9,999-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.