Tap to Read ➤

போட்டிக்கு தயாரான மோட்டோ- அறிமுகமானது மோட்டோ ஜி82 5ஜி!

மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
manju s
OIS ஆதரவுடன் ஸ்மார்ட்போனின் பிரதான கேமரா
30 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி
6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் poOLED டிஸ்ப்ளே ஆதரவு
120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 10-பிட் வண்ண ஆதரவு
குவால்காம் ஸ்னாப்டிராகன் 965 எஸ்ஓசி மூலம் இயக்கம்
50 எம்பி பிரதான கேமரா உட்பட 8 எம்பி மற்றும் 2 எம்பி கேமரா
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக்
6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் உடன் 128ஜிபி உள்சேமிப்பு