Tap to Read ➤

ஸ்பெஷல் எடிஷன்-ஆ இப்படி இருக்கணும்!

மோட்டோ நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!
Muthuraj

மோட்டோ எட்ஜ் 30 ஃப்யூஷன் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் 

இது விவா மெஜந்தா என்கிற புதிய கலரில் வருகிறது

இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.39,999 ஆகும் 

ஜன.12 முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் 

இதில் 6.55-இன்ச் கர்வ்டு pOLED டிஸ்ப்ளேவை பேக் செய்கிறது

ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் உடன் வருகிறது
OIS உடனான 50MP ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளது

முன்பக்கத்தில் 32MP செல்பீ ஷூட்டர் உள்ளது

இது 4,400mAh பேட்டரியை பேக் செய்கிறது