Tap to Read ➤

இந்தியாவில் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் அறிமுகம்
manju s
மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது
மோட்டோ ஜி22 ஏப்ரல் 13-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்
குறிப்பாக மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மூன்று கேமராக்கள் உள்ளன
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக்கொண்டுள்ளது மோட்டோ ஜி22
மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.