Tap to Read ➤

விரைவில் அறிமுகமாகும் MOTOROLA 5G போன்

இந்த MOTOROLA 5G போன் சேல்ஸ்க்கு வந்துருச்சுன்னு சொன்னா போட்டிபோட்டு வாங்குவாங்க: அப்படியென்ன ஸ்பெஷல்.!
Prakash S
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா எக்ஸ்40 எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.
மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போனில் 6.67-இனச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும்.
மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
மோட்டோரோலா எக்ஸ்40 ஸ்மார்ட்போனில் 4900 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு 125W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் அறிமுகமாகும்.