Tap to Read ➤

விரைவில் அறிமுகமாகும் Motorola எட்ஜ் 30 ஃபியூஷன்.!

ஹை-குவாலிட்டி டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் Motorola எட்ஜ் 30 ஃபியூஷன்.!
manju s
இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்
வரும் மாதங்களில் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போன் பஞ்ச்-ஹோல் வடிவமைப்புடன் கூடிய வளைந்த டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும்.
மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும்.
மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதி உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராஆதரவுடன் வெளிவரும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன்.
மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.