Tap to Read ➤

விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன்

Snapdragon 888+ சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா போன்.!
manju s
மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் போன் ஆனது இந்தியாவில் வரும் செப்டம்பர் 8-ம் தேதி அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும்.
மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதி உள்ளது.
அட்ரினோ 660ஜிபியு ஆதரவு கொண்டு இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதி உள்ளது.
இந்த மோட்டோரோலா போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன்.
மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியூஷன் ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.