Tap to Read ➤

புதிய சிப்செட், அதிக சார்ஜிங் உடன் Moto X40 அறிமுகம்!

புதிய சிப்செட், அதிக சார்ஜிங் உடன் Moto X40 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
manju s
மோட்டோ அதன் எக்ஸ் தொடரின் கீழ் Moto X40 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
சமீபத்திய மற்றும் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இது இயக்கப்படுகிறது.
6.7 இன்ச் முழு எச்டி+ வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே இதில் இருக்கிறது.
ஓஐஎஸ் ஆதரவு கொண்ட 50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா இருக்கிறது.
செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என 60 எம்பி முன்புற கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.
ரூ.40,000 என்ற ஆரம்ப விலையில் மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்.
உலகளாவிய அறிமுகம் குறித்த எந்த தகவலையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை.