Tap to Read ➤

Moto X40 ஸ்மார்ட்போனின் முன்பதிவு தொடங்கியது.!

ஒருவழியாக Moto X40 ஸ்மார்ட்போனின் முன்பதிவு தொடங்கியது.! விற்பனை தேதி இதுதான்.!
Prakash S
மோட்டோரோலா நிறுவனம் வரும் டிசம்பர் 15-ம் தேதி புதிய மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
தற்போது சீனாவில் இந்த போனின் முன்பதிவு தொடங்கியுள்ளது.
மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனில் 4450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.