Tap to Read ➤

மோட்டோ ஜி72 இந்தியாவில் அறிமுகம்

108MP கேமராவுடன் மோட்டோ ஜி72 இந்தியாவில் அறிமுகம்: வாங்கத் தூண்டும் விலை.!
manju s
இந்தியாவில் Moto G72 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனின விலை ரூ.18,999-ஆக உள்ளது
ஆனால் இந்த போனின் அறிமுக சலுகையாக ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.
6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன்.
மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி உள்ளது.
108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது Moto G72.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக Meteorite Gray மற்றும் Polar Blue நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.