Tap to Read ➤

50 எம்பி டிரிபிள் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி62 5ஜி!

50 எம்பி டிரிபிள் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி62 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
manju s
6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே
ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 480 ப்ளஸ் எஸ்ஓசி ஆதரவுடன் இயக்கம்
50 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி ஹைப்ரிட் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
20 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி
விலை மற்றும் கிடைக்கும் தன்மையை நிறுவனம் அறிவிக்கவில்லை
ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஆதரவோடு இயக்கம்