Sharath Chandar       Feb 15, 2024

ஆர்டர் மிரளும்.. ரூ.7,999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. Moto G04..

6.6" இன்ச் HD+ டிஸ்பிளே

யுனிஸாக் T606 சிப்செட் (Unisoc T606 SoC)

8ஜிபி ரேம் + 8ஜிபி டைனாமிக் ரேம்

128GB ஸ்டோரேஜ் 1TB மெமரி கார்டு ஸ்டோரேஜ்  

16MP + AI டூயல் ரியர் கேமரா 5MP செல்பி கேமரா 

15W ஃபாஸ்ட்  சார்ஜிங் 5000mAh  பேட்டரி

விலை: ரூ.7,999