Tap to Read ➤

விரைவில் மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ 5ஜி அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. பல 5G போன்களுக்கு இந்த Moto போன் டஃப் கொடுக்கும்போல!!
Prakash S
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ 5ஜி போன் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும்.
165Hz refresh rate ஆதரவு கொண்ட ஒஎல்இடி டிஸ்பிளே ஆதரவுடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
Moto Edge 40 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது 125 வாட்ஸ் பாஸ்ட் அடாப்டர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வெளிவரும்.
அதேபோல் இ-சிம் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
இந்த மோட்டோ போன் மட்டும் அறிமுகமானால் பல 5ஜி போன்களுக்கு கண்டிப்பாக டஃப் கொடுக்கும் என்றே கூறலாம்.