Tap to Read ➤

அடடே! இவ்வளவு கம்மி விலையில் Moto E32s விற்பனையா?

இவ்வளவு கம்மி விலையில் Moto E32s விற்பனையா
manju s
Moto E32s இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறது.
90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5' இன்ச் HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட்.
Android 12 இல் இயங்குகிறது.
3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 8,999 மட்டுமே.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 9,999 மட்டுமே.
Flipkart, Jio Mart, Jio Mart Digital மற்றும் Reliance Digital வாங்க கிடைக்கும்.