Tap to Read ➤

மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
manju s
மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது.
மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது.
மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது.
மோட்டோ இ32எஸ் போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை EUR 149 (இந்திய மதிப்பில் ரூ.12,400)-ஆக உள்ளது