Tap to Read ➤

இந்தியாவில் Moto இ32 போன் அறிமுகம்

இந்தியாவில் Moto இ32 போன் அறிமுகம்.! ரொம்ப, ரொம்ப கம்மி விலை.!
manju s
மோட்டோரோலா இந்தியாவில் புதிய Moto E32 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ இ32 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,499-ஆக உள்ளது.
மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
மோட்டோ இ32 ஸ்மார்ட்போனில் மிடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதி உள்ளது.
மோட்டோ இ32 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
மோட்டோ இ32 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.