Tap to Read ➤

பலருக்கும் தெரியாத நிலவின் 4 ரகசியங்கள்!

தினமும் நாம் பார்க்கும் நிலவில் இவ்வளவு ரகசியம் ஒளிந்துள்ளதா?
Muthuraj Arasappan
சந்திரனின் வயது 4.53 பில்லியன் ஆண்டுகள் ஆகும்
பூமி மீது மோதிய ஒரு விண்கல்லின் விளைவாகவே சந்திரன் உருவானது
சந்திரனின் ஒரு பக்கத்தை மட்டுமே நம்மால் பார்க்க முடியும்.
இன்னொரு பக்கத்தை பூமியில் இருந்து பார்க்கவே முடியாது!
சந்திரனும் சூரியனும் ஒரே அளவில் இருப்பது போல் தெரியும்.
ஆனால் சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது!
பூமியை போலவே சந்திரனிலும் நிலநடுக்கம் ஏற்படும்
விஞ்ஞானிகள் அதை மூன்குவாக்ஸ் என்கிறார்கள்!