Tap to Read ➤

மொபைல் போனில் பொதுவாக காணப்படும் 4 பிரச்சனைகள்!

இந்த 4 பிரச்சனையில் 1 இருந்தால் கூட உங்க போனில் சிக்கல்னு அர்த்தம்!
Muthuraj Arasappan
01. பேட்டரி தொடர்பான பிரச்சனைகள்
இதை 35% பயனர்கள் புகார் அளித்து உள்ளனர்
02. மெதுவான அல்லது மந்தமான போன்
இதை 9% பயனர்கள் புகார் அளித்து உள்ளனர்
03. போன் க்ராஷ்
இதை 6% பயனர்கள் புகார் அளித்து உள்ளனர்
04. போன் ஃப்ரீஸிங்
இதை 5% பயனர்கள் புகார் அளித்து உள்ளனர்