Tap to Read ➤

சொந்த வீட்டை விற்ற மார்க்: Neighbour தான் காரணமா?

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தனது சொந்த வீட்டை விற்றார்.
manju s
31 மில்லியன் டாலருக்கு சொந்த வீட்டை விற்ற மார்க் ஜுக்கர்பெர்க்
இந்திய விலை மதிப்புப்படி ரூ.180 கோடிக்கை வீட்டை விற்ற மார்க்
7400 சதுரஅடி பரப்பளவுடன் ஒதுக்குப்புற மலையில் அமைந்துள்ள வீடு.
2012 இல் 10 மில்லியன் டாலருக்கு வாங்கிய வீடு 31 மில்லியன் டாலருக்கு விற்பனை.
மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கும் அவரது அண்டை வீட்டார்களுக்கும் சிக்கல்
ஜுக்கர்பெர்க் வசிக்கும் பகுதியில் வாழ்வது மிக கடினம்: Neighbour
இனி தொந்தரவு இல்லாமல், விருப்பத்தின் படி நடக்கலாம்: Neighbour