Tap to Read ➤

மேக்புக் ஏர் (2022), 13-இன்ச் மேக்புக் ப்ரோ (2022) சாதனங்களை அறிமுகம்

மேக்புக் ஏர் (2022), 13-இன்ச் மேக்புக் ப்ரோ (2022) சாதனங்களை அறிமுகம் செய்த ஆப்பிள்
மேக்புக் ஏர் (2022) சாதனம் ஆனது 13.6-இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது
மேக்புக் ஏர் (2022) சாதனம் ஆனது மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது.
M2 சிப்செட், 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஸ்பேஷியல் ஆடியோ சப்போர்ட்,போர்ஸ் டச் டிராக்பேட் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது மேக்புக் ஏர் (2022)
18 மணி நேர வீடியோ பிளேபேக் ஆதரவு, 30 வாட் யுஎஸ்பி சி அடாப்டர் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது மேக்புக் ஏர்
மேக்புக் ப்ரோ (2022) சாதனம் ஆனது 13-இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
10 கோர் சிபியு, ஃபோர்ஸ் டச் டிராப்பேட், 20 மணி நேர பேட்டரி பேக்கப் ஆதரவு போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது மேக்புக் ப்ரோ (2022)
எம்2 சிப்செட் ஆதரவு கொண்ட புதிய மேக்புக் ஏர் (2022) மாடலின் விலை ரூ.1,19,900-ஆக உள்ளது.
எம்2 சிப்செட் ஆதரவு கொண்ட மேக்புக் ப்ரோ மாடலின் விலை ரூ1,29,900-ஆக உள்ளது.