Tap to Read ➤

மொபைல் பேட்டரி சர்ர்னு தீர்ந்து போகிறதா?

இந்த 8 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க.. சரி செஞ்சிடலாம்!
Muthuraj Arasappan
01. மொபைல் ஸ்க்ரீன் விரைவாக ஆஃப் / ஸ்லீப் ஆகும்படி செட் செய்யவும்.
02. ஸ்க்ரீனின் ப்ரைட்னஸை எப்போதும் குறைவாகவே வைத்திருக்கவும்
03. ஆட்டோ ப்ரைட்னஸ் அம்சத்தை பயன்படுத்த வேண்டாம்
04. கீபோர்ட் சவுண்ட் மற்றும் வைப்ரேஷனை ஆஃப் செய்யவும்
05. அதிக அளவில் பேட்டரியை பயன்படுத்தும் ஆப்களை கண்ட்ரோல் செய்யவும்.
06. செட்டிங்ஸ்-இல் அடாப்டிவ் பேட்டரியை 'ஆன்' செய்யவும்.
07. பயன் படுத்தப்படாத கூகுள் அக்கவுண்ட்களை நீக்கவும்.
08. முடிந்த வரை (பகல் நேரத்திலும்) டார்க் தீம்-ஐ எனேபிள் செய்யவும்!