Tap to Read ➤

2022ஐ கலக்கிய ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்: பெஸ்ட் சாய்ஸ்!

2022 இல் வெளியான சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கலாம்.
manju s
2022 இல் ஸ்மார்ட்போன் சந்தை என்பது குதூகலமாக இருந்தது.
பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.
2022 இல் சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்டை பார்க்கலாம்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி உடன் கிடைக்கும் Asus ROG Phone 6.
Asus ROG Phone 6 விலை: ரூ.71,999
OIS ஆதரவு கொண்ட 50 எம்பி பிரைமரி கேமரா உடன் iQoo 9T ஸ்மார்ட்போன்.
6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே உடன் ரூ.49,999 விலையில் கிடைக்கும் OnePlus 10T.
இரண்டாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான Samsung Galaxy Z Fold4 விலை ரூ.1,54,998 ஆக நிர்ணயம்.