Tap to Read ➤

Lenovo ஃபோல்ட் லேப்டாப் அறிமுகம்

Lenovo திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.!
manju s
லெனோவா நிறுவனம் புதிய திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் எனும் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த லேப்டாப் கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Lenovo ThinkPad X1 Fold (2022) மாடல் ஆனது 16.3-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
12வது ஜெனரல் இன்டெல் கோர் U9 i5 மற்றும் i7 பிராசஸர் வசதியை கொண்டு வெளிவந்துள்ளது லெனோவா லேப்டாப்.
அதேபோல் விண்டோஸ் 11 இல் இயங்குகிறது இந்த லெனோவா லேப்டாப்.
32GB LPDDR5 ரேம் மற்றும் 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது புதிய ஃபோல்ட் லேப்டாப்.
லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப் மாடலில் 48Whr பேட்டரி வசதி உள்ளது.
லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப் மாடலின் விலை $2,499 (இந்திய மதிப்பில் ரூ.1,98,600) ஆக உள்ளது.