Tap to Read ➤

Lava Z3 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Lava Z3 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது
லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ 25 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு இந்த லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.
லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499-ஆக உள்ளது.