Tap to Read ➤

வெறும் ரூ.7799 க்கு இப்படி ஒரு போன்-ஆ!

இதை விலையை மீறிய அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன் என்றே கூறலாம்!
manju s
லாவாவின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக யுவா ப்ரோ அறிமுகம்!
இதன் விலை நிர்ணயம் ரூ,7,799 ஆகும்.
சிங்கிள் 3ஜிபி + 32ஜிபி ஸ்டோரேஜின் கீழ் வாங்க கிடைக்கும்
6.51 இன்ச் எச்டி + ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
மீடியாடெக் ஹீலியோ ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது
13MP ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது.
8MP செல்பீ கேமராவை பேக் செய்கிறது
பிங்கர் பிரிண்ட் சென்சார் & பேஸ் அன்லாக்கையும் கொண்டுள்ளது
5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது