Tap to Read ➤

மீண்டும் ஒரு அட்டகாச போனை இறக்கிவிடும் இந்திய நிறுவனம்

அலைகள் எப்போதுமே ஓய்வதில்லை: மீண்டும் ஒரு அட்டகாச போனை இறக்கிவிடும் இந்திய நிறுவனம்.!
Prakash S
லாவா நிறுவனம் இந்தியாவில் LAVA X3 எனும் ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் ஆதரவுடன் இந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் அறிமுகமாகும் இந்த லாவா எக்ஸ்3 போன்.
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.