Tap to Read ➤

இதை விட்டுட்டு வேற எந்த 5G போனும் வாங்கிடாதீங்க!

இப்படி ஒரு 5G போன்.. இவ்ளோ கம்மி விலைக்கா? என்று ஷாக் ஆகாதவர்களே இல்லை!
Muthuraj Arasappan

நாம் இங்கே பேசுவது - லாவா பிளேஸ் 5ஜி போனை பற்றி தான்!

இது நவ.15 முதல் அமேசான் வழியாக விற்பனைக்கு வர உள்ளது.

இதன் விலை வெறும் ரூ.10,999 மட்டுமே ஆகும்!

தற்போதைக்கு இதுதான் மிகவும் மலிவான 5G ஸ்மார்ட்போன் ஆகும்!

இது கிளாஸ் ப்ளூ, கிளாஸ் கிரீன் வண்ண விருப்பங்களில் வருகிறது!

இது 6.5 இன்ச் HD+ 90Hz டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC மூலம் இயக்கப்படுகிறது

இதில் 50MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது!

இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது!