Tap to Read ➤

Lava Blaze 5G போன் ரூ.9,999 விலைக்கா? விற்பனை தேதி நோட் பண்ணுங்க!

Lava Blaze 5G விற்பனை மற்றும் சலுகை விபரம்.
manju s
Lava Blaze 5G ஸ்மார்ட்போன் தான் இந்தியாவின் மலிவு விலை 5ஜி போன் ஆகும்.
Click Here
இதை விட குறைந்த விலைக்கு யாராலும் 5ஜி டிவைஸை வழங்க முடியாது.
இதன் விற்பனை வரும் நவம்பர் 15ம் தேதி துவங்குகிறது.
இதன் அசல் விலை ரூ. 10,999 ஆகும்.
ஆரம்ப கால சலுகையுடன் இது ரூ. 9,999 என்ற விலைக்கு வாங்க கிடைக்கும்.
இந்த விற்பனை அமேசான் வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும்.
இது 90Hz LCD HD+ டிஸ்பிளே, MediaTek Dimensity 700 சிப்செட் உடன் வருகிறது.
4ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் & 3ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவு.
50MP டூயல் கேமரா + 8MP செல்பி கேமரா, 5000mah பேட்டரி.