Tap to Read ➤

JioBook லேப்டாப் அறிமுகம்.! நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

JioBook லேப்டாப் அறிமுகம்.! நம்பி வாங்கலாமா? வேண்டாமா?
manju s
Reliance Jio நிறுவனம் பட்ஜெட் விலையில் புது லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இது JioBook என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
IMC 2022 நிகழ்வில் இந்த லேப்டாப் பட்ஜெட் விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
JioBook குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடன் வருகிறது.
இது 11.6' இன்ச் HD டிஸ்பிளேவுடன் JioOS இல் இயங்குகிறது.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
இதன் விலை ரூ. 19,500 ஆகும்.