Tap to Read ➤

புது Jio 5G Phone மிகவும் மலிவான விலையில் வெளிவருமா? விலை என்ன?

புது Jio 5G Phone விலை என்ன தெரியுமா?
manju s
இந்தியாவில் 5G சேவை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
5ஜி சேவையின் முழு வேகத்தை அனுபவிக்க, மக்களிடம் 5ஜி டிவைஸ் இருப்பது அவசியமாகிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இதற்காக மலிவு விலையில் 5ஜி டிவைஸை வழங்க ரிலையன்ஸ் ஜியோ தயாராகிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
JioPhone Next 4G ஸ்மார்ட்போனிற்கு பிறகு, Jio 5G Phone ஐ அறிமுகம் செய்யவிருக்கிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த புதிய Jio 5G Phone வரும் 2024ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இதன் விலை தோராயமாக ரூ.10,000 முதல் ரூ.12,000 வரம்பிற்குள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இது 5G mmWave பேண்ட் அம்சத்தை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.