Tap to Read ➤

Jio ரீசார்ஜ்: ரூ.500 விலைக்குள் தினமும் 2GB டேட்டாவா?

Jio ரீசார்ஜ்: ரூ.500 விலைக்குள் தினமும் 2GB டேட்டா.
manju s
Jio ரூ.249 பிளான் தினமும் 2GB டேட்டா & 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ் 23 நாள் வேலிடிட்டி.
இந்த திட்டம் மொத்தம் 46ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
Jio ரூ.299 பிளான் தினமும் 2GB டேட்டா & 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ் 28 நாள் வேலிடிட்டி.
இந்த திட்டம் மொத்தம் 56ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
Jio ரூ.533 பிளான் தினமும் 2GB டேட்டா & 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ் 56 நாள் வேலிடிட்டி.
இந்த திட்டம் மொத்தம் 112ஜிபி டேட்டாவை வழங்குகிறது.