Tap to Read ➤

OTT நன்மைகளுடன் கிடைக்கும் Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்

OTT நன்மைகளுடன் கிடைக்கும் Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்.. ரூ.499 மதிப்பிலான Disney+ Hotstar சந்தா இலவம்.
ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தவுடன் தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 SMS வழங்கும் திட்டங்கள்.
Jio ரூ.499 திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா, 100 SMS மற்றும் அழைப்பு நன்மை கிடைக்கிறது. இது 28 நாள் வேலிடிட்டி உடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது.
ரூ.499 மதிப்பிலான ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது.
ரூ.601 திட்டம் தினமும் 3ஜிபி டேட்டா, 100 SMS மற்றும் அழைப்பு நன்மை உடன் 28 நாள் வேலிடிட்டி கிடைக்கிறது.
இதுவும் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கிடைக்கிறது.
ரூ.799 திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா, 100 SMS மற்றும் அழைப்பு நன்மை உடன் 56 நாள் வேலிடிட்டி கிடைக்கிறது.
இதுவும் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கிடைக்கிறது.
இந்த திட்டங்கள் அனைத்தும் ஜியோவின் ஆப்ஸ் நன்மையுடன் வருகிறது.