Tap to Read ➤

Jio பயனர்களுக்கு வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ்! ஓஹோனு நன்மை!

வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் 365 நாள் வேலிடிட்டி
manju s
மாதம் தொடரும் ரீசார்ஜ் செய்கிறீர்களா?
3 மாதத்திற்கு 1 முறை ரீசார்ஜ் செய்கிறீர்களா?
6 மாதத்திற்கு 1 முறை ரீசார்ஜ் செய்கிறீர்களா?
இனி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க மக்களே, Jio-வின் இந்த திட்டத்தை பாருங்க.
தினமும் 2.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 SMS இருக்கு.
Disney+ Hotstar கூட இருக்கு, Jio Cinema, Jio Tv, Jio Clouds கூடவே இருக்கு.
வேலிடிட்டி 365 நாள், விலை வெறும் ரூ.2,999 மட்டுமே.
1 நாள் செலவு என்ற விதத்தில் பார்த்தால் வெறும் ரூ.8 மட்டுமே கட்டணம்.
நீண்ட காலத்திற்கு இது தான் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டம்.